நீ ஊரில் இல்லாத நாட்களில் உன் விடுதி வழி செல்லும் பேருந்துகள் என்னைக் காண நேர்ந்தால் ஒரு வித ஸ்நேகப் புன்னகையுடன் கடந்து போகின்றன. அவைகளிடம் என்ன சொல்லிவிட்டு சென்றாய்?
மருத்துவப்பரிசோதனைக்காக மனித உயிர்கள் எலியைப் போல பயன்படுத்தப்படுகிறார்கள் என ‘ஈ’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா சூழலில் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்ததால், எஸ். பி. ஜனநாதனின் பேராண்மை படத்திற்கு சற்று கூடுதல் எதிர்பார்ப்புடனே சென்றேன்.