Tuesday, July 29, 2008

காதல்



வாக்கியத்திற்கு முற்றுப்புள்ளி
வாழ்க்கைக்கு காதல்...












காதல்...
என்னால் கடைசிவரை
கைவிடமுடியாத‌
மூடநம்பிக்கை...












என்னதான் செய்கிறாய்?
நீ சேகரித்து வரும்
என் தூக்கங்களை!

அண்மைய இடுகைகள்